க்ரீன் சிக்னல் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு பாலமுரளி பாலு இசையமைத்துள்ளார். விகடனின் வெளியான `ஒன் மேன் ஆர்மி' புத்தகத்தைப் படித்தபின்தான், இந்த யோசனை வந்தது என எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு பேட்டியில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், படத்தில் ரோகிணி, விஜய் ஆண்டனி, சீமான், குஷ்பூ, பிரகாஷ் ராஜ், கஸ்தூரி எனப் பலர் நடிக்கின்றனர்.
traffic ramasaamy films teaser is released